சித்த நெறி
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே...........!
Thursday, 13 October 2011
குரு வணக்கம்
தெந்திசை உயர்ந்ததென்று
தாழவைக்கத் தானமர்ந்து
சிவய நமசிவ வென்று
பொதிகை மலையிருந்து-பரம்
பொருளின் பூரணத்தை
பாடலுக்குள் உணர்த்தி
வைத்த குறுமுனியே
அகத்தியனே!
உமைக் குருவெனவே
தாழ்பணிந்து தொழுகின்றேன்!
உடனிருந் தருளிடுவாய்!
1 comment:
சித்தரியல்
13 October 2011 at 15:35
குருவடி சரணம்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
குருவடி சரணம்!
ReplyDelete